ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி! 

 


"உலக பொருளாதாரம் 9 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளது; வங்கி சேவைகள் தேக்கம் இல்லாமல் செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன!"


"2021 22-ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும்; வங்கிகளில் போதுமான அளவு ரொக்கம் கையிருப்பு உள்ளது!"


 


 "கொரோனா ஏற்றுமதி மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது ; நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு சிறப்பாக உள்ளது; நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 476.5 பில்லியன் டாலர்களாக உள்ளது!"


 


 "ரிவர்ஸ் ரெப்போ விகிதம்   4 சதவீதத்தில் இருந்து 3.75 ஆக குறைப்பு; ரெப்போ விகிதம் மாறாமல் உள்ளது!"


 


 "நபார்டு, என்எச்பி போன்ற நிதி நிறுவனங்களுக்கு ரூபாய் 50 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ; நாடு முழுவதும் 91 சதவீத வங்கி ஏடிஎம்கள் செயல்பட்டு வருகின்றன!"


- சக்திகாந்த தாஸ்