பாஜக எம்பி அனந்த்குமார் ஹெக்டே கடிதம் BREAKING NEWS
 

 "நாட்டு நலன் சார்ந்த தேசியவாதிகளின் கருத்துகள், எந்தவித முன்னறிவிப்புமின்றி ட்விட்டரில் இருந்து நீக்கப்படுகின்றன!" - பிரதமர் மோடிக்கு பாஜக எம்பி அனந்த்குமார் ஹெக்டே கடிதம்.