முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி!

 


" தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவது அரசின் கடமை ; கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் வேகமாக குணமடைந்து வருகின்றனர்!"


"மத்திய அரசுக்கு முன்பே, 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை தமிழக ஆர்டர் செய்தது; தற்போது தமிழகத்திற்கு முதல்கட்டமாக 24 ஆயிரம்  ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்துள்ளன!"