விழுப்புரத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு - பாணம்பட்டு பகுதியை சேர்ந்த 57 வயதான முதியவர் காய்ச்சலால் உயிரிழப்பு.
கொரோனா வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
கொரோனா நோய்க்கான வழிகாட்டுதல் படி, முதியவர் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு.
உயிரிழந்தவர் முதியவரின் ரத்த மாதிரி சோதனை முடிவு இதுவரை வெளியாகவில்லை.