காலில் விழுந்து வணங்கிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

காலில் விழுந்து வணங்கிய அமைச்சர்!


மதுரை திருமங்கலத்தில் தூய்மை பணியாளர்கள் காலில் விழுந்து வணங்கிய அமைச்சர்;
நலத்திட்ட உதவிகளை வழங்கி காலில் விழுந்து, தூய்மை பணியாளர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் எனக்கூறி காலில் விழுந்து வணங்கினார் ஆர்.பி.உதயகுமார்!