மாரடைப்பால் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா!

 


சென்னையில், மாரடைப்பால் உயிரிழந்த 95 வயது முதியவருக்கு கொரோனா உறுதி;  உறவினர்கள் 20 பேர் மருத்துவமனையில் அனுமதி;    சிந்தாதிரிப்பேட்டையில்  200க்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தபட்டனர்!