உளுந்தூர்பேட்டை அருகே பிள்ளையார் குப்பம் பகுதியில் சமூக ஆர்வலர் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

உளுந்தூர்பேட்டை அருகே பிள்ளையார் குப்பம் பகுதியில் சமூக ஆர்வலர் பழனிவேல்  தலைமையில் vao நாகராஜ், மருத்துவர் விஸ்வநாதன  MBBS , ஊராட்சி செயலாளர் ஏழுமலை, சக்திவேல் ரவிச்சந்திரன் ராஜா அய்யனார் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.