உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் கொரான வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள புகைப்படக் கலைஞர்களுக்கு தலைவர் அன்பழகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்