உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இன்று காலை அவசர சிகிச்சைக்காக ரத்தம் வழங்கிய 7 தன்னார்வலர்களுக்கு நமது அரசு மருத்துவர் திரு ராஜேஷ் அவர்கள் பரிந்துரையின்பேரில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் அன்பழகன் அவர்கள் பழங்களை வழங்கி பாராட்டினார்
உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்தம் வழங்கிய 7 பேர்!