இயங்காத இ-சேவை மையங்கள்

செய்திப்பிரிவு                     தமிழனாய் பிறந்தோம் ! தமிழாய் வாழ்வோம் !


இயங்காத இ-சேவை மையங்கள்                  திண்டுக்கல் : தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறு வனம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள 151 இ- சேவை மையங்களை "சொத்து வரி, மின்க ட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளை யும், கட்டணங்களை செலுத்தவும் இப்பொ து சேவை மையம் செயல்படுகிறது. இதன் மூலம் வருமானச் சான்றிதழ், சாதிச்சான்றி தழ், இருப்பிடச் சான்றிதழ், குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றி தழ், கணவனால் கைவிடப் பட்டோருக்கான சான்றிதழ் ஆகியவையும் பெறலாம். சமூக நலத்திட்டங்கள்: முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாது காப்புத் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட் டம், ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உத வித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மை யார் நினைவு விதவை மறுமண நிதி உதவி த் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதர வற்ற பெண்களுக்கான திருமண நிதி உத வித்திட்டம் போன்ற திட்டங்களும் இதன் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இயங்காத இ-சேவை மையம்: இயங்காத இ-சேவை மையம்: தமிழகத்தில் பல தாலுக்கா அலுவலகத்தில் அமைந்துள்ள இ சேவை மையங்கள் கூட்ட நெரிசலில் மக்கள் அல்லாடும் நிலையுள் ளது. இந்தியாவின் சட்ட திட்டத்திற்கு ஏற்ப மக்களுக்காக துவங்கப்பட்ட இ-சேவை மையத்தில் போதுமான அளவிற்கு பணி யாளர்கள் இல்லாத காரணத்தினால் பணிச் சுமை அதிகம் என்கின்றனர் இசேவை மைய பணியாளர்கள். ஆதார் கார்டு, ரேஷன் கார் டு, சாதிச்சான்று, பட்டா சிட்டா, பிறப்பு இற ப்பு சான்று, சிறு குறு விவசாயிகள் சான்று போன்ற சான்றிதழ்கள் பெறுவதற்கு கூட் போன்ற சான்றிதழ்கள் பெறுவதற்கு கூட் டம் அலை மோதுகின்றது. சில இ-சேவை மையங்களில் தாதாக்களும், அரசு வேலை செய்பவரும், அரசியல்வாதிகளும் நேரடி யாக நுழைந்து தங்கள் வேலைகளை நேரத் 'தில் பூர்த்தி செய்து கொண்டு செல்கின்றனர். நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்கும் பொது மக்கள் ஒரு நாள் இல்லை, ஒரு நாள் கிடைக்கும் என்கின்ற எண்ணத்தோடு சிலர் பல நாள் வரிசையில் நிற்க வேண்டிய அவ லம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நமது செய்தியாளர் பூபதியிடம் புகார் வந் ததை யடுத்து தாலுக்கா அலுவலகம் சென்று - இ சேவை மைய பணியாளரிடம் கேட்ட பொழுது எங்கள் நிலை யாருக்கும் வரக்கூடாது என்றும், பொதுமக்கள் ஒருபுறம் தினம் தினம் திட்டுவதையும், அரசியல்வாதிகள், - அரசு அதிகாரிகள் ஒருபுறம் திட்டுவதையும் எங்களால் சகிக்க முடியவில்லை . அதற்கா கவே இந்த வேலைக்கு வருவதற்கு மற்ற , அரசு ஊழியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். தவைகறைப் தொழிலாளர்களை நயம் : த்து விரைவாக பொதுமக்களுக்கு சேவை கிடைக்க அரசுதான் முயற்சி செய்ய வேண் டும் டும் என்றும் அல்லது ஒவ்வொரு கிராமத்தி - லும் உள்ள விஏஓக்கள் இடம் இந்த பொறு ப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும், எத் தனையோ டெக்னாலஜி செயல்பட்டாலும் ந நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள் தங்கள் ந ஒருநாள் வருமானம் இழந்து காத்துக்கிடக் கும் நிலை மாறவேண்டுமானால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று சமூக உரிமை - ஆசிரியர் குழு அன் போடு கேட்டுக்கொள்கிறது.