செய்திப்பகுதி தமிழனாய் பிறந்தோம் ! இந்தியனாய் வாழ்வோம் !
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து, பாகி ஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆப்பா?
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப் பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்தானதால் பிரிவினைவாதிகள் தமது முக்கியத்துவத் தை இழக்கிறார்கள். பிரிவினைவாதிகளும் முக்கியத்துவம்இழப்பதால் தீவிரவாதிகளு க்கு அடைக்கலம் கிடைப்பதும் சாத்தியமி 3 ல்லை. எனவே, அங்கு தன் பாதுகாப்பை தொடரும் இந்திய ராணுவம் மிக எளிதாக பளதாக தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்கிவிடும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவே கருத ப்படுகிறது. இதன் பிறகு அம்மாநிலத்தின் நிலைமை முற்றிலும் மாறும் எனவும் கருதப் படுகிறது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதுவரையும் சிறப்பு அந் கஸ்கை துபைவிக்க அந்த மாநிலக்கை சேர் ந்தவர்களால் இந்தியாவின் முழு அங்கமாக செயல்பட முடியாமல் இருந்துள்ளது. இதே - காரணத்தால் இந்தியாவின் மற்ற மாநிலங் களின் திட்டங்களையும் அமலாக்க முடியா மல் இருப்பதாகவும் மத்திய அரசு கூறிவந் தது. இந்த சூழலை சாதகமாக்கி ஜம்மு-காஷ்மீரின் பிரிவினைவாதிகள் அங்கு அரசியல் செய்து வந்தனர். இதற்கு உதவியாக பாகிஸ் தானின் தீவிரவாத அமைப்புகள் மற்றும் அந்நாட்டின் அரசும் இருந்து வந்தன. இந்ல்க நிலை, சிறப்பு அந்தஸ்து ரத்தானதால் மாறும் களுக்கு சூழல் ஏற்பட்டு வருவதாகக் கருதப்படுகி றது. இதனால், அம்மாநிலத்தின் பிரிவினை வாதிகள் தங்கள் முக்கியத்துவத்தை மெல்ல இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.சிறப்பு அந்தஸ்து என்பது பிரிவினைவாதிகளால் இதுவரை தவறாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்தியாவின் சொர்க்க பூமி: இதை ரத்து செய்ததால் நிலவும் சூழல் தற்காலிகமானதே. இதனால், அவர்கள் தங் கள் முக்கியத்துவத்தை இழந்து, ஜம்முகாஷ்மீர் இந்தியாவின் சொர்க்க பூமியாக மாறும். அங்கு தடுப்புக்காவலில் வைக்கப் பட்டுள்ளவர்களை விடுவிப்பது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி சிலஅதிரடி நடவடிக்கைகள் எடுக்க உள்ளார். இதுதொடர்பான முடிவு எடுக்க அனைத்து கட்சி கூட்டம் நட த்தவும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், இந்த விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக - தவிர மற்ற அரசியல்கட்சிகள் மற்றும் மக் கள் மத்திய அரசுக்குசாதகமாகவே உள்ளன. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு இதுவரை சுமார் 800 பேர் தடுப்புக் காவலில் - வைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதில், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல் வர்களான பரூக் அப்துல்லா, ஒமர் அப்து ல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் உள்ள னர். இவர்களுடன் அரசியல் கட்சித் தலை வர்களான சஜாத்லோன், குடிமைப்பணி தேர் வில் முதல் இடம் பெற்றவரும், தன் ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்து அரசியல் கட்சி துவக்கியவருமான ஷா பைசலும் இடம் பெற்றுள்ளனர். இது போன்ற சூழல்மாறிய - பின் ஜம்மு-காஷ்மீரின் சட்டப்பேரவைக்கு தேர்தலும் நடத்தப்பட உள்ளது. இங்குபுதிய அரசு அமைந்த பிறகு மாநிலத்தில் முற்றிலு மாக அமைதி திரும்பும் என மத்திய அரசு நம்புகிறது. இதன் பிறகும்பாகிஸ்தான் தனது தீவிரவாத நடவடிக்கைகளை ஜம்மு-காஷ் மீரில் தொடரவும் வாய்ப்புகள் உள்ளன. இதற்காக, அந்நாடு ஆப்கானிஸ்தானின் தலி பான்கள் உதவியை நாடுவதாகவும் தகவ ள் வெளியாகி உள்ளன. எனினும், இவர் களுக்கு முன்பு போல் ஜம்மு- காஷமாவாசி களின் ஆதரவு கிடைக்காது என மத்திய அர சு நம்புகிறது. நாமும் நம்புவோம்.சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசை பாராட்டுவோம்.காஷ்மீர் இந்தியாவுடன் முழு மையாக இணைத்து கொண்டதற்கு மகிழ்ச்சி.