நிர்வாகப்பகுதி
என்னுரை: மாணவர்கள் மத்தி யில் அதிகரிக்கும் போலி பட்டப்படிப்பு சான்றிதழ்: நாட்டின் பல்வேறுப் பகுதிக ளில் பல்கலைக்கழக ங்களிலேயே போலிபட்டப்படிப்பு சான் றிதழ்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இது குறி த்து விசாரிக்க யுஜிசி உத்தரவிட்டுள் ளது.கல்லூரிகளுக்கே செல்லாத மாண வர்கள், தேர்வுகளில் பங்கேற்காத மாண வர்கள் பட்டப்படிப்பு முடித்ததாகப் போலி சான்றிதழ்களை வைத்துள்ள தாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள பல பல்கலைக் கழக ங்களிலிருந்தே அத்தகைய போலி சான் றிதழ்களைப் பெற்று, மாணவர்களுக்கு சில இடைத்தரகர்கள் விற்பனை செய்வ தாகச் செய்திகள் வெளியாகிவருகிறது. இப் புகாரினை அடிப்படையாகக்மத்தி அதிகரிக்கும் பட்டப்படிப்பு நாட்டின் பகுதிக பல்கலைக்கழக